Thursday 9 May 2013

"தீர்ப்பு நாள்" காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு 08052013

 

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 08.05.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன்  பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.அப்துல் ஹமீது  அவர்கள்  "தீர்ப்புநாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.