Friday 5 May 2017

மடத்துக்குளம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம்மடத்துக்குளம்  கிளையின் சார்பாக   05/05/2017 வெள்ளி  அன்று ஜும்ஆ  தொழுகைக்கு  பின்   மடத்துக்குளம் கிளையின்  பொதுக்குழு  கிளைமர்கஸில்   மாவட்ட பொருளாளர். சகோ.சேக் ஜீலானி   தலைமையில்  நடைபெற்றது. 

புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு  செய்யப்பட்டனர்.



தலைவர் :                                  நூர்தீன்                         9486712005
செயலாளர் :                        சிராஜுதீன்                    9487880997
பொருளார் :                          ஜுல்பி                           8122663533
துணைத்தலைவர் :          அப்துல் ரஹ்மான்       9976902994
துணைசெயலாளர்:           அன்சாரி                        9600588300