Showing posts with label பிற மத உதவி. Show all posts
Showing posts with label பிற மத உதவி. Show all posts

Sunday, 11 November 2018

பிறமத சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 9-11-2018 ஜும்மா  வசூல் ரூபாய் : 6000  மங்கலம் பகுதியை சேர்ந்த   பிறமத சகோதரரின் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை   சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 28 May 2015

உடமைகளை தொலைத்தவர்க்கு ஆயிரம் ரூபாய் பயண உதவி _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2015 அன்று ஆந்திரா கடப்பா என்ற பகுதியில் இருந்து குடும்பத்துடன் வேலை தேடிவந்த வெங்கடராமன ரெட்டி என்பவர் தன் உடமைகளை தொலைத்ததால் திரும்ப ஊருக்கு செல்வதற்காக(1000) ஆயிரம் ரூபாய் பயண உதவியாக வழங்கப்பட்டது

Saturday, 23 May 2015

பிறமத சகோதரிக்கு ரூ.3100/= மருத்துவஉதவி _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/5/15 அன்று   இருதய நோயால் பாதிக்கப்பட்ட  பிறமத சகோதரி.பார்வதி அவர்களுக்கு   ரூ.3100/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....  

Saturday, 16 May 2015

ஏழை சகோதரர் குழந்தை ஹரிஹரசுதன்க்கு ரூ.6700/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

 
திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.05.2015 அன்று  ஏழை சகோதரர் குழந்தை ஹரிஹரசுதன்  அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6700/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

Saturday, 4 April 2015

பிறமத ஏழைசகோதரர்.சபரிநாத் அவர்களுக்கு ரூ.2000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 04.04.2015 அன்று பிறமத ஏழைசகோதரர்.சபரிநாத்  அவர்களுக்கு ரூ.2000/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 27 March 2015

ஏழை சகோதரர். குணசேகரன் க்கு ரூ.7436/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று  ஏழை சகோதரர். குணசேகரன் அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.7436/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, 23 February 2015

பிறமத சகோதரர் மணி அவர்களுக்காக1 யூனிட் இரத்ததானம் -காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.02.15 அன்று ரேவதி மருத்துவ மனையில் பிறமத சகோதரர் மணி அவர்களுக்காக அவசர இரத்த தான உதவியாக 1 யூனிட் இரத்ததானம் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 19 February 2015

பிறமத சகோதரி அவசர அறுவை சிகிச்சைக்கு 1 யூனிட் இரத்ததானம் _காலேஜ் ரோடு கிளை




திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.02.2015 அன்று ரேவதி மருத்துவமனையில்  பிறமத சகோதரி. பாப்பாத்தி  அவர்களின் அவசர அறுவை  சிகிச்சைக்கு     1 யூனிட்  இரத்ததானம் வழங்கப்பட்டது.

Friday, 9 January 2015

பிறமத சகோதரர் தவற விட்ட பத்திர சிட்டா ஒப்படைத்து தாவா_ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக அன்று பாதையில் கிடந்த பிறமதசகோதரர். ரெட்டியா பாளையம் நாச்சிமுத்து கவுண்டர் அவர்கள் தவற விட்ட பத்திர சிட்டா, அடங்கல் புத்தகங்களை அவரிடமே  நேரில் சென்று கிளை நிர்வாகிகள் ஒப்படைப்பு, மேலும் அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி முஸ்லிம்தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.... 

Friday, 26 December 2014

பிறமத சகோதரரின் குழந்தை திவாகர் க்கு மருத்துவ உதவி ரூ.27,160.00 _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக26.12.2014 அன்று தாராபுரம்   பகுதியை சேர்ந்த   பிறமத சகோதரரின் (பீட்டா தலசீமியா) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை திவாகர் க்கு  மருத்துவ உதவி ரூ.27,160/= வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 11 November 2014

பிறமதசகோதரி.மாரம்மாள் க்குஅவசர இரத்ததானம் _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று  மாரம்மாள் என்ற பிறமதசகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
...

பிறமதசகோதரிக்கு (O+ )அவசர இரத்ததானம் _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று  முத்துலட்சுமி என்ற பிறமதசகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரிக்கு அவசர இரத்ததானம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று அங்கனி என்ற பிறமதசகோதரிக்கு AB+   இரத்தம் கிளை சகோதரர்களால்  இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோ.அறுவை சிகிச்சைக்காக 2829/= ருபாய் மருத்துவ உதவி _ S.V.காலனி


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 26-11-14அன்று குனசேகர் என்கிர சகோதரருக்கு தலையில் அறுவை சிகிச்சைக்காக 2829/= ருபாய் மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டது

Wednesday, 27 August 2014

ரூ.3600 மருத்துவ உதவி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  22.08.14  அன்று  காங்கயம் பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி என்ற சகோதரிக்காக மருத்துவ உதவி ரூ.3600 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 23 June 2014

பிறமத சகோதரர் சிகிச்சைக்கு அவரசஇரத்த தான உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 20.06.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பிறமத சகோதரர்.ஜெயராமன் அவர்களின் மூளையில் இரத்த கசிவு  சிகிச்சைக்கு தேவைப்பட்ட  இரத்தம் 1யூனிட் கிளை  சகோதரர்களால்  அவரசஇரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

Tuesday, 17 June 2014

பிறமத சகோதரி சிகிச்சைக்கு 1 யூனிட் அவரச இரத்த தான உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.06.2014  அன்று உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.சசிரேகா அவர்களின்  சிகிச்சைக்கு தேவைப்பட்ட AB+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

Thursday, 12 June 2014

பிறமத சகோதரி பிரசவ சிகிச்சைக்கு1யூனிட் அவரச இரத்த தான உதவி _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 12.06.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பிறமத சகோதரி.சுப்புலட்சுமி அவர்களின் பிரசவ சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

Monday, 9 June 2014

பிறமத சகோதரரின் சிகிச்சைக்கு 1 யூனிட் அவரச இரத்த தான உதவி _நல்லூர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 09.06.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரரின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

Thursday, 5 June 2014

பிறமத சகோதரரின் சிகிச்சைக்கு இரத்ததானம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.06.2014  அன்று உடுமலை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனி நெய்காரப்பட்டி சேர்ந்த   பிறமத சகோதரர்.நாகசாமி  அவர்களின் கல்லீரல் சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.