Tuesday 20 September 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக,11-09-2016 அன்று VSA  நகர்  கிளை  சந்திப்பு மாவட்ட துணைச்செயலாளர் இர்ஷாத் ,மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் கிளையின் செயல்பாடுகள் குறித்தும் தாவா வீரியபடுத்தவூம் , மாதாந்திர வரவுசெலவு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது ...அல்ஹம்துல்லில்லாஹ்....