தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (7/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது அதில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக திருக்குர்ஆனை பற்றியும் அதன் அறிவியல் சான்றுகள் பற்றியும் சகோ.ஹஸன் (மங்கலம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 6/1/19 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சீராசாஹிப் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் " முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-01-2019 அன்று திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் மாநில பொதுச்செயலாளர் E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம் என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும் மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்