திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ஆஜம் அவர்கள் நரகத்தின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03-7-2014 அன்று இரவுத் தொழுகைக்குப் பின் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் சிறிய அமல்களும் அளப்பெரிய நன்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 05.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் “பள்ளிவாசலை அணுகும் முறை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 02.7.14 அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. சகோ. அஹ்மது கபீர் அவர்கள் மறுமை நம்பிக்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1-7-2014 அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் இறைத்தூதருக்கு கட்டுப்படுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 30.06.14 அன்று இரவு தொழுகைக்கு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஆஜம் அவர்கள் நோன்பு தரும் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 29.06.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ஆஜம் அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 29.06.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் ரமலான் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-6-2014 அன்று இரவுத் தொழுகைக்குப் பின் இரவு பயான் நடைபெற்றது. இதில், தீமைக்குத் துணை போகாதீர்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள்.
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், ரமளானை முடிவு செய்வது எப்படி? என்பது குறித்து புஹாரியில் 1907,1909 எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது ஒலி அவர்கள் பெண்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த ஞாயிறு 6-7-2014 அன்று சிறப்பு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா (ஆலிமா) அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 40 க்கும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக புனித குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தை மேலும் சிறப்பிக்கும் வகையிலும் மார்க்க சிந்தனையை வளர்த்து கொள்ளும் வகையிலும் ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வசனங்களை தெரிந்து கொள்வதற்காக தினமும் இரவுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் அத்தியாங்களிலிருந்து கேள்விகளை வினாத்தாள்கள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்களும் பெண்களும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கின்றனர் . அல்ஹம்துலில்லாஹ் .
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 2-7-2014 அன்று, ரமலான் மாதம் மெகா டிவியில் நடைபெறும் சஹர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி குறித்து, 50 மினி போஸ்டர்கள் மங்கலம் பகுதியில் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-07-2014 அன்று ஃபஜ்ரு தொழுகைக்கு பின் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில் ஹதீஸ் வாசிக்கப்பட்டு அதற்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 06.07.14 அன்று பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி குர்ஆன் படிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்...