Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Saturday, 2 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 29-05-18- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது சகோ அப்துல்லாஹ் சொர்க்கம் செல்வோர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


Tuesday, 29 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  இறைவன் திருமறை குர்ஆனை ஏன் ? இறைக்கிஅருளினான் என்பதை பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-25-05-18- இரவுத்தொழுகைக்குப் பின் தொடர் பயான்  ( நபிமார்கள் வரலாறு) உரை சேக்பரீத்ic


Saturday, 26 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/05/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது,சகோ. இத்ரிஸ்  அவர்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர் என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

நோன்பு திறக்க ஏற்பாடு - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 21-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் தொடர் உரை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில்

இரவுத்தொழுகைக்குபின் மர்கஸில்

ரமலான் தொடர் உரை

 நபிமார்கள்         
     வரலாறு

என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,


உடுமலை கிளையில் 21-05- 18- அன்று இரவுத் தொழுகைக்குப் பின் தொடர் பயான்( நபிமார்கள் வரலாறு) உரை- சேக்பரீத் ic

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/05/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. சஜ்ஸாத் அவர்கள் முஸ்லீம்கள் என்றால் யார்.? 
முஸ்லீம் பண்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-19-05-18- அன்று இரவுத்தொழுகைக்குப் பின்  நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் தொடர் பயான் நடைபெற்று வருகிறது சகோ சேக்பரீத் அவர்கள் ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட வரலாறை எடுத்துக்கூறினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் இரவுத்தொழுகைக்கு பின் மர்கஸில் ரமலான் தொடர் உரை  நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்

ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 19/05/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் பாவ மன்னிப்பை பெறுவதற்குரியவழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 24 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/05/2018/

அன்று இரவு தொழுகைக்கு பின் 
சிறப்பு பயான் 
நடைபெற்றது

சகோ. யாசர் அரஃபாத் 

நோன்பு நோற்பவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் சிறப்புகள்

பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

Wednesday, 23 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 22/5/2018, இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நடைப்பெற்றது.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல்லா Miscஅவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஹவ்சிங் யூனிட் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங் யூனிட் கிளையில் 21/5/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது,   தலைப்பு : மனிதன் தவறு இழைப்பவன், உரை- ஜபருல்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஹவ்சிங் யூனிட் கிளையில் 22/5/2018 இரவு தொழுகைக்கு  பிறகு பயான் நடைபெற்றது, இதில் நோன்பு பாவத்தின் பரிகாரம் என்ற தலைப்பில் சகோ ஜபருல்லாஹ் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்




ரமலான் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.22:5:18.

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


22:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


22:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயாண் நிகழ்ச்சி நடைபெற்றது 

கேள்வி பதிலும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது 

அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 22/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:தௌவ்பீக்  அவர்கள் ரமழானின் நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 17-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
தலைப்பு : ரமலானின் சிறப்பு
பேச்சாளர் : ஷேக் பரீத் (பெரியதோட்டம்) 
   அல்ஹம்துலில்லாஹ்.

 ஃபோட்டோ எடுக்கவில்லை

••••••••••• بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ •••••••••••

 2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 18-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
தலைப்பு : கொள்கையே தலைவன் 
பேச்சாளர் : ஷேக் பரீத் (பெரியதோட்டம்) ,   அல்ஹம்துலில்லாஹ்.

 ஃபோட்டோ எடுக்கவில்லை

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 20-05-2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

தலைப்பு : பிறர் நலம் நாடும் இஸ்லாம் 
பேச்சாளர் : அப்துல் வஹாப் 
   அல்ஹம்துலில்லாஹ்.