Tuesday, 1 July 2014
பெரியகடை வீதி கிளை சார்பாக மதரஸா நிறைவு விழா நிகழ்ச்சி...

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டார்கள்.
இதில் மதரஸா மாணவர்கள் 50 பேரும், மாணவிகள்
32 பேரும், பொதுமக்கள்
170 பேரும்
என மொத்தம் 252 பேர் கலந்து கொண்டார்கள்.
மிகவும்
சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ
மாணவியருக்கு பரிசுகளும் (ஹாட் பாக்ஸ்), ஆறுதல்
பரிசுகளும் ( 17 - ஜனஸா சட்டங்கள் புத்தம், 70 - டிபன்
பாக்ஸ்) வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)