Wednesday 20 July 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  17-07-2016 அன்று அஸர்  தொழுகைக்குப் பிறகு  வடுகன்காளிபாளையம்  நெய்க்காரன் தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.... இதில் சகோதரி.பாத்திமா  அவர்கள்  "   கொள்கை  உறுதி " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 19-07-2016 அன்று   சொர்ணபுரி லே அவுட் 3 வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . சதாம் ஹுசைன்  அவர்கள்  " முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18-07-2016 அன்று  ஜம்ஜம் நகர் மெயின் வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . ஜஃப்ஃருல்லாஹ்  அவர்கள்  " முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-07-2016 அன்று மஃரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம்  ஈத்கா நகர்  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . யாசர்  அவர்கள்  " குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள்   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-07-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு   கிளை மர்கஸில்   குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ...இதில் சகோ . சையது இப்ராஹிம்   அவர்கள்  " நூஹ் நபியின் பிரச்சாரம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 20-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** அல்லாஹ்வின் விருப்பத்தை பெற ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 19-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** அதிகாரம் படைத்தவன் அல்லாஹ்வே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 19-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அவதூறு சொன்னால் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  நிர்வாக ஆலோசனைக்கூட்டம் மாவட்டத்தலைவர் சகோ. அப்துல்லாஹ் தலைமையில்   17-07-2016 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாவட்ட  தலைமையகத்தில்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...தாவா பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது....

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக   14-07-2016 அன்று  மாவட்ட தலைமையகம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  சகோ. இம்ரான் கான் அவர்களுக்கு நபிவழி அடிப்படையில்  திருமணம் நடைபெற்றது...... அல்ஹம்துலில்லாஹ்.  உரை :  சதாம் ஹீசைன் ,தலைப்பு :  எது நபிவழித்திருமணம்....

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைகடைவீதி கிளையின் சார்பாக 18-07-2016 அன்று 22-07-2016 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கின்ற  பொதுக்கூட்டம் பற்றி கரும்பலகையில் எழுதப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

கரும்பலகை தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-07-2016 அன்று 22-07-2016 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கின்ற  பொதுக்கூட்டம் பற்றி கரும்பலகையில் எழுதப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 17-07-2016  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் ** நன்றி செலுத்துங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** விபச்சாரத்திற்கு தண்டணை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் ** நபித்துவத்திற்கு முன் மக்கள் நிலை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

கிளை பொதுக்குழு - பெரியகடைகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை கடை வீதி கிளையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 17-07-2016 அன்று  புதிய கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...புதிய நிர்வாகிகள் விபரம்

தலைவர் ...............9790094348  
 செயலாளர்.................. 9150050667 
 பொருளாளர்.....................9843178631
 துணை தலைவர்............................... 9442003732
துணை செயலாளர்.................................. 9566644498 
தொண்டர்அணி.ராஜா.............................................9150160343.
மருத்துவஅணி...........................9150505099 
மாணவர் அணி.........................9092949828

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மறுமை விசாரனை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மறுமையின் நிகழ்வுகள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 16-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** இறைவனின் அழைப்பிற்கு பதிலளியுங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 15-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** பாவமன்னிப்பு கோருவதை இறைவன் விரும்புகிறான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அல்லாஹ்வே அறிந்தவன் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 15-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** அழகான தங்குமிடம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** மனிதனுக்கு தீங்கு ஏற்பட்டால் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்கிறான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு – உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** இறைவன் அல்லாஹ் ஒருவனே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்..