Wednesday 20 July 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 19-07-2016 அன்று   சொர்ணபுரி லே அவுட் 3 வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . சதாம் ஹுசைன்  அவர்கள்  " முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....