தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 17/11/17 அன்று வாழ்வாதார உதவியாக அப்துல் ஹமிது என்ற சகோதரருக்கு 1000/- ருபாய் கொடுக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 20 November 2017
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
சிந்தனை துளிகள்
1. பள்ளி வாசலுக்கு பெண்கள் வரலாமா?
2. ஐந்து நேர தொழுகைகளில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?
3. ஏன் பள்ளிவாசல்களில் பெண்களை அனுமதிப்பதில்லை?
4. உங்களது பெண்களுக்கு சமவுரிமை வணக்க வழிபாடுகளில் கிடையாது?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (17.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
சமுதாயப்பணி - இந்தியன் நகர் கிளை

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 17-11-2017(வெள்ளிக்கிழமை) அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பள்ளியில் வைத்து உணர்வு வார இதழ் 15 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..........................
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 17-11-2017 (வெள்ளிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...................
தெருமுனை கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை

போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில்
ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று
உணர்வு வார இதழ்
போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில்
ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்)
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1. குர்ஆன் மருத்துவம் என்று மருத்துவம் உண்டா?
2. முஹம்மது நபி வழி மருத்துவம் என்று மருத்துவம் உண்டா?
3. குர்ஆன் வசனங்களை ஓதினால் போதும் நோய் குணமாகும் என்பது சரி?
4. தாடி வைப்பதால் நோய் பரவாதா?
5. கிருமியை வளர்க்கும் முயற்சியா தாடி வைப்பது?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (16.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 12-11-2017 அன்று மாலை நான்கு மணிக்கு கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)