Wednesday, 13 September 2017
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 13/09/17 இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்,இடம் :ஜின்னா மைதானம்,உரை: ரஸ்மின் (ஸ்ரீலங்கா),அல்ஹம்துலில்லாஹ்!
கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

அறிவும் அமலும் வகுப்பு - G.K கார்டன் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்- கரும்பலகை தாவா - ஆண்டியகவுண்டனூர் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - காதர்பேட்டை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளை சார்பாக 12/09/17 அன்று ரோஹிங்யா அப்பாவி
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் மக்கள் அதிகமாக
கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின் இனங்களின் ஆற்றல்கள் குறித்து) * ஜின் களை மனிதன் கட்டுபடுத்த முடியாது *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12/09/17 அன்று ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - G.K கார்டன் கிளை

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 12/09/17 அன்று ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் மங்கலம் பகுதி சுன்னத் பள்ளிவாசல் அருகே மற்றும் நால்ரோடு பகுதி மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 70- எழுபது போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/09/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள் (இனைகற்பித்தவர்களை இறைவன் மண்னிக்கமாட்டான்) என்ற தலைப்பில் (இனை கற்பிப்போரை திருமணம் செய்யாதீர்)என்பதனை பற்றி விளக்கமளித்து*உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)