Showing posts with label VSA. Show all posts
Showing posts with label VSA. Show all posts

Sunday, 23 June 2019

VSA நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 23/06/2019 அன்று காலை 8:00 மணி முதல் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்  தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் மாபு பாஷா, மற்றும் அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.






கிளையின் வரவு செலவு மற்றும் செயல்பாட்டு அறிக்கை  தகவல்கள் கலந்துகொண்ட பொதுகுழு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.அடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தாவா பணிகளின் அவசியம் பற்றியும், சிறப்பாக தாவா மற்றும் சமுதாயப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஜமாத்தில் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் இம்மை மறுமை பலன்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். 


அடுத்து  கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் பொதுக்குழுவில் கலந்து கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது


தலைவர்-         மீர்ஹுசைன் 8300643327, 8122383327

செயலாளர்-    ஆஷிப் 6382644754
பொருளாளர்- ரூபி 7448851476
துணைத்தலைவர்- ஜாபர் ஷெரீப் 8072285566
துணைச்செயலாளர்: பயாஸ் முஹம்மது 7530018530 
மருத்துவணி- பாபு 9171888900
தொண்டரணி- முஹம்மது ரியாஸ் 7598764524





மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், தாவா பணிகளை வீரியமாக செய்யவும் ஆர்வமூட்டப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்







Wednesday, 17 October 2018

VSA நகர் கிளை பொதுக்குழு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்   சார்பாக  17/10/2018 அன்று  திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோஜாகிர்அப்பாஸ் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் சேக்பரீத்,  மாவட்ட துணைச் செயலாளர்  ஹனீபா முன்னிலையில் VSA நகர் கிளை பொதுக்குழு     நடைபெற்றது. 
 
அதில் சகோ. மீர்ஹுசைன் 8122383327
சகோ. சேக் முஹம்மது 8144144582
சகோ. பயாஸ் முஹம்மது 7530018530 
ஆகியோர் கிளை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தாவா மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Saturday, 25 August 2018

ஹஜ் பெருநாள் தொழுகை -VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

Saturday, 18 August 2018

VSA. நகர் கிளை நிர்வாக சந்திப்பு- திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA. நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 7:30 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் பள்ளி கட்டுமான பணி விபரங்கள் கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Thursday, 14 September 2017


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக /02/09/2017 அன்று பக்ரீத் பெருநாள் தொழுகை பள்ளியின் அருகாமையில் உள்ள திடலில்  நடைபெற்றது, 

  அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 29 August 2017

ஈரோடு மாவட்டம் திண்டல்கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு நிதியுதவி - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக ஈரோடு மாவட்டம் திண்டல்கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு ஜும்ஆ வசூல் ரூ, ஆயிறத்து எண்ணூற்று அறுபத்தி ஐந்து  (1865) மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது- அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 27 July 2017

அவசர இரத்ததானம் - VSA நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  V.S.A நகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ப்ரவீன் என்ற மாற்று மத சகோதரரின் சிகிச்சைக்காக 17/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது. இரத்த தானம் வழங்கியவர் சகோதரர் சிராஜ் ,அல்ஹம்லில்லாஹ்

Thursday, 27 April 2017

அவசர இரத்ததானம் - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக வள்ளியம்மாள் அவர்களின் அவசர தேவைக்காக O'postive   1யூனிட் Care மருத்துவமணையில்இரத்தம் வழங்கப்பட்டது

தேதி : 22.04.2017

முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி -VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 2000 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது.....அல்அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 26 April 2017

V S A நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் V S A நகர்  கிளை யின் சார்பாக 23-4-17அன்று காலை 7-40 மணிக்கு மாவட்ட செயலாளர்  ஜாகீர் அப்பாஸ் மற்றும். துணை செயலாளர் முஹமதுஹுசேன் தலைமையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது    

இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.




V S A நகர்  கிளை நிர்வாகம் 

தலைவர்                       மீர்ஹுசைன்     8122383327

செயலாளர்                :    ஜுபைர்           9843603298

பொருளாளர்             :    சிராஜ்தீன்            9150294529
துணை தலைவர்           சித்திக்

துணைசெயலாளர் :     சைபுல்லாஹ்

Wednesday, 12 April 2017

அவசர இரத்ததானம் - VSA நகர் கிளை


அவசர இரத்ததானம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 06/04/2017 அன்று அவசர இரத்ததானம் சகோதரி பழணியம்மாள் அவர்களுக்கு  ரேவதி மருத்துவமனையில் p+ve ஒரு யூனிட்கொடுக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்!!!. வழங்கியவர்- சகோதரர் ரூமி

Thursday, 6 April 2017

மதுபான கடைகளை அகற்ற சமுதாயப்பணி - VSA நகர் கிளை

திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக  03-04-17 அன்று  VSA நகர் கிளையின் அருகில் மதுபான கடைகள் திறப்பது குறித்து அப்பகுதியில் செய்தி கேட்டதும் கடைகள் திறக்கமல் இருப்பதற்கு நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 5 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு வாகன ஸ்டிக்கர் - VSA நகர் கிளை

திருப்பூர்மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 30-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு வாகன ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 28 March 2017

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்: திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையில் 20-03-2017 தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது, இதில் சகோதரர்- s.அப்துல்லாஹ் (misc) அவர்கள்** தொழுகையின் அவசியம் ** என்ற  தலைப்பில் உரைநிகழ்த்தினர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

** மாநபி வழியா மத்ஹப் வழியா** பெண்கள் பயான் - VSA நகர் கிளை

பெண்கள் பயான் ;  திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையில் 19-03-2017 அன்று பெண்கள் பயான் நடந்தது, இதில் சகோதர்- ராஜா அவர்கள்** மாநபி வழியா மத்ஹப் வழியா** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 March 2017

மருத்துவ உதவி - VSA

மருத்துவ உதவி :திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 1650 ரூபாய் நமது கொள்கை சகோதரரின் தாயார் அவர்களின் உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக மாவட்ட மருத்துவஅணி சகோ-ஜாஹிர் அவர்களிடம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 16 January 2017

அவசர இரத்ததானம் - VSA

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,V.S.A நகர் கிளையின் சார்பாக 08-01-17அன்று கிளை சகோதரர்  ரூமி அவர்கள்   விபத்தில் காயமடைந்த சுரேஷ் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் B+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 22 December 2016

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"பிர்அவ்னின் ஆணவம்" என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 14-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் ** நபிகளாரின் நற்பண்புகள்** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரித் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு -திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளை

கிளை சந்திப்பு :திருப்பூர்மாவட்டம்,VSA நகர் கிளையில் 14-12-16 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் மாற்றுமத சகோதரர்களுக்கு குர்ஆன் கொடுப்பது, உணர்வு ஏகத்துவம் அதிகபடுத்துதல்,தனிநபர் தாவா மார்க்கப்பனிகளை வீரியப்படுத்துதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.