தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் V S A நகர் கிளை யின் சார்பாக 23-4-17அன்று காலை 7-40 மணிக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும். துணை செயலாளர் முஹமதுஹுசேன் தலைமையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது
இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
V S A நகர் கிளை நிர்வாகம்
தலைவர் : மீர்ஹுசைன் 8122383327 செயலாளர் : ஜுபைர் 9843603298