தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 04.01.2015 அன்று காங்கேயம் ரோடு கேலக்ஸி மருத்துவமனையின் மருத்துவர்.சதீஷ் .MBBS அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 04.01.2015 அன்று காங்கேயம் ரோடு சுந்தரம் நர்சிங் ஹோம் மருத்துவமனையின் மருத்துவர்.ஜானகி .MBBS அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 04.01.2015 அன்று காங்கேயம் ரோடு வீரமணி மருத்துவமனை மருத்துவர். வீரமணி .MBBS அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 04.01.2015 அன்று பிறமத சகோதரி. மருத்துவர். லதா.MBBS அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. செய்யது அலி அவர்கள் 165.உயிர்களைக் கைப்பற்றும்வானவர்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 4/1/15 அன்று தெருமுனை பிரச்சாரம் (ஆடியோ மூலம்) பக்கிர் முகமது அல்தாஃபி ஆற்றிய சூனியம் சம்பந்தமாக உரை ஒலிபரப்பி தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 04.01.2015 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.
இதில், சகோதரி. குர்ஷித் பானு ஆலிமா அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்' எனும் தலைப்பிலும்,
சகோதரர். அஹமது கபீர் அவர்கள் "மார்க்கப்பணியில் பெண்களின் பங்கு" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தி பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளையின் சார்பாக 4-1-2015 அன்று உணர்வில் வந்த * வனத்து றையில் வேலை வாய்ப்பு * TNTJயின் நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகிய செய்திகளை மக்கள் பார்வைக்காக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக4-1-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “நாங்கள் சொல்வது என்ன ? “ என்ற தலைப்பில் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றிய பயானை செல்போன் மூலமாக மைக்கை வைத்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் அதிகமான பொது மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்