Showing posts with label குமரன் காலனி. Show all posts
Showing posts with label குமரன் காலனி. Show all posts

Thursday, 17 May 2018

மனித நேய சேவையில் TNTJ திருப்பூர் குமரன் காலனி கிளை



திருப்பூர் குமரன் காலனி பகுதியில் வசிக்கும் பாத்திமா என்பவருடய மகள் அப்சானாவின் அவசர அறுவை சிகிச்சை செலவினங்களுக்கு, 

மருத்துவ உதவியாக

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மக்களிடம்
முதல் கட்டமாக அறுபது ஆயிரம் (60000)  08/05/2018 அன்று வசூலிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்காக திணறிக்கொண்டிருந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  குமரன் காலனி கிளையின் முயற்சியால் பெற்ற  இந்த பொருளாதார உதவிக்கு மிகவும் நன்றி தெரிவித்தனர்.

அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என கூறி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என  இறைவனிடம் நம்பிக்கை வைத்து இறைவனிடமே பிரார்த்திக்க  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 22 January 2018

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக /18/01/2018 அன்று குமரன் காலனி பகுதியில்  19/01/2018 அன்று நடைபெறஉள்ள கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20 ஒட்டப்பட்டுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 4 January 2018

2018 ம் ஆண்டு காலண்டர் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 01/01/2018 அன்று குமரன் காலனி பகுதியில்  வீடு வீடாக சென்று 300 காலண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் 20 க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்களுக்கும் கொடுக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 12/12/2017  அன்று குமரன் காலனி நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் டிசம்பர்  13 ம்தேதி புதன் கிழமை    திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது,
சகோ.அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 26 August 2017

உணர்வு வார் இதழ் விற்பனை - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 18/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 15 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 24 August 2017

நிலவேம்பு கசாயம் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக விஜயபுரி கார்டன்  பகுதியில் உள்ள கவர்மென்ட் நடுநிலைபள்ளியில் படிக்கும் 70  சிறுவர்களுக்கு" நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நான்காம்  கட்டமாக நிலவேம்பு கசாயம் 1100க்கும் அதிகமான நபர்களுக்கு கொடுத்து. டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக வாகனத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோட்டீஸ் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோட்டீஸ் 500 கொடுக்க பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 16/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின்  மூன்றாம் கட்டமாக நிலவேம்பு கசாயம் கொடுத்து வாகனத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 16/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின்  மூன்றாம் கட்டமாக நிலவேம்பு கசாயம் 900 க்கும் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 17 August 2017

வாழ்வாதாரஉதவி - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 15/08/2017  அன்று மாநில தலைமை வழங்கிய வாழ்வாதார உதவியாக குமரன் காலனி பகுதியில் வசிக்கும் சகோதரர் சரீப் அவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 13 August 2017

உணர்வு இதழ்,ஏகத்துவம் இதழ் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 30 நபர்களுக்கும்,இந்த  மாத ஏகத்துவம்புத்தகம் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்     5 நபர்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது  . அதில் 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் நோட்டீஸ் - குமரன் காலனி கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று குமரன் காலனி சார்பாக  இன்ஷா அல்லாஹ் வரும் 20/08/2017 ஆம் நாள்  நடத்த இருக்கும்  சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு  முகாம் நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 12 August 2017

அவசர ரத்ததானம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று அவசர ரத்ததானம் A1-ve ஒரு யூனிட் ரத்தம் சத்தியமங்கலத்தில் உள்ள "சகோதரி யுவபாரதி அவர்களுக்கு, விஜய் என்ற சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

.

பிறமத தாவா - குமரன் காலனி கிளை


1.TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று மாற்று மத தாவா  பிரபு மற்றும்  விஜய்  என்ற சகோதரர்க்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விளக்கமளித்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகமும், தலாக்கும் பொதுசிவில் சட்டமும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



உணர்வு போஸ்டர்,ஏகத்துவம் போஸ்டர் - குமரன் காலனி கிளை


1.TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 10/08/2017 அன்று உணர்வு போஸ்டர் பத்து இடங்களில் 15 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2.TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 10/08/2017 அன்று ஏகத்துவம் போஸ்டர் ஐந்து இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 12/08/2017 அன்று மாற்று மத தாவா  கோவிந்தராஜ் என்ற சகோதரர்க்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விளக்கம் அழித்து திரு குர்ஆனும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகமும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் புத்தகமும் தலாக்கும் பொதுசிவில் சட்டமும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 8 August 2017

உணர்வு வார இதழ் போஸ்டர் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 03/08/2017 அன்று உணர்வு போஸ்டர் 15  பத்து இடங்களில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 04/08/2017 அன்று கார்த்திக் என்ற சகோதரர்க்கு தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 04/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 20 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.