Showing posts with label ஏகத்துவம். Show all posts
Showing posts with label ஏகத்துவம். Show all posts
Sunday, 17 September 2017
Sunday, 13 August 2017
உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - M.S.நகர் கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் m.s. நகர்கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு ஏகத்துவம் மாத புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது *அல்ஹம்துலில்லாஹ்
2. அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் m.s.நகர்கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு நமது பள்ளிலும்,அருகிலுள்ள சுன்னத்வல்ஜமாஅத் பள்ளிலும் சேர்த்து உணர்வு வார இதழ் 50 விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ், ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - வெங்கடேஸ்வரா நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று 15 உணர்வு வார இதழ்களும், ஏகத்துவம் மாத இதழ் 5 ம் விற்பனை செய்யப்பட்டது ,தனிநபர் தாவா செய்யப்பட்டது 2 நபர்களுக்கு,அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு ,ஏகத்துவம் விற்பனை - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 11-08-17- அன்று உணர்வு 70- இதழ்களும் ஏகத்துவம்15- இதழ்களும் விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 12 August 2017
உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100/ நூறு விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
2. அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு ஏகத்துவம் மாத புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 26 July 2017
Thursday, 20 July 2017
Sunday, 25 June 2017
உணர்வு ,ஏகத்துவம் - M.S.நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 09/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும் விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்,தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 09/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு ஏகத்துவம் மாத இதழ் 15 நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும் விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Monday, 15 May 2017
Friday, 16 December 2016
Thursday, 16 June 2016
Tuesday, 1 December 2015
Thursday, 1 October 2015
Thursday, 6 August 2015
Wednesday, 19 November 2014
Friday, 14 November 2014
Sunday, 26 October 2014
Monday, 20 October 2014
Subscribe to:
Posts (Atom)