Monday 20 October 2014

35 _ ஏகத்துவம் மாத இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/10/14 அன்று  ஏகத்துவம் மாத இதழ் மொத்தம் 35 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...