Monday 20 October 2014

டிவிடி ஸ்டால் - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/10/14 அன்று ஜும்ஆவிற்று பிறகு இஸ்லாமிய மார்க்க விளக்க பயான் 150 தலைப்புகளில் CD DVD  கொன்ட ஸ்டால் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...