Monday 20 October 2014

திருக்குர்ஆன் அன்பளிப்பு - தாராபுரம் 6 வது வார்டு கிளை

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 6 வது வார்டு கிளை சார்பாக 16-10-2014 அன்று தாராபுரம் வடக்கு தெருவை சார்ந்த பிற மத சகோதரர் சாமி துரை அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...