Monday 20 October 2014

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   17-10-2014 அன்று  EB ஆபிஸ் பகுதியில் முஸ்லிம்களும் பிற மத கலாச்சாரமும்  என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரை நிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ்...