Monday 20 October 2014

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-10-2014 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் தாவா குழுவினர்கள் 11 வீடுகளுக்குச் சென்று தாவா செய்து ஹதீஸில் கூறப்பட்ட திக்ருகள் மற்றும் தொழுகை சம்பந்தமான 22 நோடீஸ்கள் விநியோகம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...