Monday 20 October 2014

17 போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 16/10/14 அன்று வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கம் நிகழ்ச்சி இறித்து மொத்தம் 17 போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...