Tuesday 6 March 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 27-2-2018அன்று ஸ்டார் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதல் சகோதரி பாஜிலா அவர்கள் தர்மம் செய்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி

னார்.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா- மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில் 27-2-2018அன்று   4 இடங்களில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில் 27-2-2018 ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குனூத் நாஸிலாவின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்யியா வகுப்பு - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 26-2-2018அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு தர்யியா வகுப்பு நடைபெற்றது இதில்  அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் நடத்தினார்கள்,    அல்ஹம்துலில்லாஹ். 
போட்டோ எடுக்கவில்லை