Showing posts with label கரும்பலகை. Show all posts
Showing posts with label கரும்பலகை. Show all posts
Saturday, 30 June 2018
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று கரும்பலகையில் அல்குர்ஆன் வசனம் (57 :18)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று கரும்பலகையில் தர்மம் சம்பந்தமான ஹதீஸ் (புகாரி-1416)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

Wednesday, 27 June 2018
Tuesday, 26 June 2018
கரும்பலகை தாவா- ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 15-06-18 இன்று ஷவ்வால் மாத த்தை அடைந்து விட்ட படியால் நோன்பு நோற்போது நபி வழி அடிப்படையில் ஹராம் என்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பு செய்தும் கரும்பலகையில் எழுதியும் முஸ்லிம்களின் ஒற்று மொத்த கருத்தின் படி நாளை பெருநாள் தொழுகை நடைபெறும் என்ற செய்தியும் எழுதி போடப்பட்டது.
Monday, 25 June 2018
Subscribe to:
Posts (Atom)