Monday 19 January 2015

முஸ்லிம்கள் தீவிரவாதிகளா....?புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. 
பூத்தார் ரோட்டிலுள்ள்  சக்தி மெடிக்கலில் இருக்கும் மணி எனும் பிறமத சகோதரரிடம், இஸ்லாம் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்ற மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா....? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஹென்றி பிரபாகரன் MBBS. அவர்களுக்கு புத்தகம்வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று ஹென்றி பிரபாகரன் MBBS. அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள். ..?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது.

12வது வார்டு கவுன்சிலர் J.R ஜான் அவர்களுக்கு புத்தகம்வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று 12வது வார்டு  கவுன்சிலர் J.R ஜான் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள். ..?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது.

சீனிவாசகம் MBBS அவர்களுக்கு புத்தகம்வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _ Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று சீனிவாசகம் MBBS அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள். ..?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது.

Dr.சீனியம்மாள் MBBS. அவர்களுக்கு புத்தகம்வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 17-01-15 அன்று Dr.சீனியம்மாள் MBBS. அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள். ..?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர் தஸ்தகீர் அவர்களுக்கு ரூ.5852/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்



திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.01.2015 அன்று  ஏழை சகோதரர் தஸ்தகீர் அவர்களின் மருத்துவ சிகிச்சை செலவினங்களுக்கு     ரூ.5852/=  மருத்துவ உதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....