தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5510/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 27 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 100 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30.05.2014 ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர் இலவசமாகவும் 80 உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02.06.14 அன்று கிடங்கு தோட்டம் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரி.ஆயிஷா ஃப்ர்வீன்அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும், சகோதரி.ஹாஜிரா அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத பராஅத் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04.06.14 அன்று கோல்டன் டவர் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.ஆயிஷா ஃபர்வீன் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பிலும், சகோ.ஆஃபிலா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 01.06.2014 அன்று சகோ.சித்திக் அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 01.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷாஜிதா ஆலிமா அவர்கள் உரையாற்றினார். அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25.05.2014 அன்று சகோ.சித்திக் அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.