Showing posts with label குழுதாவா. Show all posts
Showing posts with label குழுதாவா. Show all posts
Saturday, 26 August 2017
Tuesday, 18 April 2017
பெண்கள் குழுதாவா- செரங்காடு கிளை

பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 14-04-16- அன்று பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள 20 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் தாவா குழு - செரங்காடு கிளை

பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 13-04-16- அன்று காலை 10:00 மணிக்கு பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள 35 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட மாநாடு பெண்கள் குழுதாவா - M.S.நகர்

தனிநபர் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 15-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று இறுதி கட்டமாக பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 25 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 17 April 2017
மாவட்ட மாநாடு பெண்கள் குழுதாவா - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 13-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 27 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 15 April 2017
மாவட்ட மாநாடு அழைப்பு குழு தாவா -குமரன் காலனி,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 09.04.2017 அன்று சுன்னத் ஜமாஅத் சகோதரர் அவர்களுக்கு சுப்ஹான மவ்லீத் பற்றி விளக்கம் அளித்து சுப்ஹான மவ்லீத் ஓர் ஆய்வு எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சுன்னத் ஜமாஅத் மோதினார் அவர்களுக்கு முஹ்யத்தின் மவ்லீத் பற்றி விளக்கம் அளித்து முஹ்யத்தின் மவ்லீத் ஓர் ஆய்வு எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 8 April 2017
இஸ்லாம் குறித்து பெண்கள் குழுதாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-04-2017 அன்று இரண்டாம் கட்டமாக அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி, கிராமத்தில் பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது ,மொத்தம்.92நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது
Wednesday, 5 April 2017
Tuesday, 4 April 2017
Tuesday, 28 March 2017
Saturday, 25 March 2017
Thursday, 23 March 2017
Tuesday, 21 March 2017
Subscribe to:
Posts (Atom)