திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 27-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **துதரின் வழியே நம்வழி**என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 25-09-2016 அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.இதில் இறையருளை பெற்றுத்தறும் நபிவழி திருமணம் என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ..
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-09-2016 அன்று சாதிக்பாஷா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-அப்துல்லாஹ் misc அவர்கள் "அல்லாஹ்வின் தூதரின் வழியில் உண்மையே பேசுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 26-09-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 25-09-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-முகமது அப்பாஸ் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று கண்ணன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று எடுத்துகூறி தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று ரகுபதி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் ஓர் அமதி மார்க்கம் என்று எடுத்துகூறி தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சாா்பாக 25-09-2016 அன்று யாசின்பாபு நகரில் மக்களுக்கு தீங்கு விழைவித்த குப்பை கூழங்கள் சுத்தம் செய்து தீ வைத்து எரிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சாா்பாக 25-09-2016 அன்று யாசின்பாபு நகரில் மக்களுக்கு தீங்கு விழைவித்த குப்பை கூழங்கள் சுத்தம் செய்து தீ வைத்து எரிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 26-09-2016 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "முஹம்மது ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் சகோ- ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் காரூனின் முடிவு என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று காவல் துறையை சார்ந்த இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன..அல்ஹ்மதுலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், மங்கலம் ,கோல்டன் டவர்,R.P நகர் மூன்று கிளைகள் சார்பாக 25-09-2016 அன்று , முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில் முஹம்மது சலீம் அவர்கள் மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்..

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பிறமத சகோதரி தனலஷ்மி அவர்களுக்கு இஸ்லாம் கூறும் கடவுள்கொள்கை பற்றி தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம், திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 25-09-2016 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ.யாஸர் அராபத் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 24-09-2016 அன்று , ஹரி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து விளக்கி அர்த்தமுள்ள இஸ்லாம், கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..