Saturday 1 October 2016

" இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு "" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக  25-9-2016  அன்று ராம்மூர்த்தி நகர் பகுதியில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் "

இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு  "" என்ற தலைப்பில் சகோ : முஹம்மது சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..