Saturday 1 October 2016

**முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 25-09-2016 அன்று    பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ.யாஸர் அராபத் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்...