Showing posts with label நல்லூர். Show all posts
Showing posts with label நல்லூர். Show all posts

Monday, 20 July 2015

பெருநாள் திடல் தொழுகை - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,நல்லூர்   கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, இதில் அதிகமான ஆண்களும் ,பெண்களும்  கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : ஆசம் MISC

Wednesday, 19 November 2014

நல்லூர் கிளை சார்பாக சமூகப் பணி...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 17.11.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது. இதில், வீதியில் கற்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 15 November 2014

மனித சங்கிலி குறித்த 15 போஸ்டர்கள் _நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் பற்றி ப்ளெக்ஸ் பேனர்கள் _நல்லூர் கிளை



திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 12.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் பற்றி ப்ளெக்ஸ் பேனர்கள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்....


Tuesday, 11 November 2014

திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 03-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 
திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் மற்றும் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? என்ற தலைப்பில் நோட்டீஸ்களும்  விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது

"இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? _நல்லூர் கிளை நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 03-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? என்ற தலைப்பில் பிறமத சகோதரர்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது

Saturday, 8 November 2014

நல்லூர் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்ர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் நோட்டிஸ் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..




நல்லூர் கிளை சார்பாக சமூகப் பணி...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 03.11.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது. இதில், சாலையோரம் உள்ள செடி முட்செடிகள் நீக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 7 October 2014

15_பெருநாள் தொழுகை போஸ்டர்கள் - நல்லூர் கிளை ....

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 04.10.14 அன்று மாவட்டம் சார்பாக நடைபெறும் திடலில் தொழுகை குறித்து மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 20 September 2014

15_ முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர்கள் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.10.14 அன்று இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை எனும் தலைப்பில் 15 போஸ்டர்கள் அல்காயிதா இயக்கத்தை கண்டித்து ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 16 September 2014

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையில் கடந்த 15.09.14 அன்று அருண்குமார் எனும் பிறமத சகோதரர் தமது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமது பெயரை ஸைஃபுல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 22 August 2014

சூனியம் குறித்து 3 பேனர்கள் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 23.08.14  அன்று சூனியம் குறித்து டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் அறிவித்த சவால் குறித்து மொத்தம் மூன்று பேனர்கள் வைக்கப் பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்..




Saturday, 12 July 2014

சூனியம் பற்றிய சவால் விடுத்த போஸ்டர்கள் 26 _ நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பாக கடந்த 10.07.14  அன்று சூனியம் செய்வது குறித்து பி.ஜே அவர்கள் சவால் விடுத்த போஸ்டர் 26 இடங்களில் மொத்தம் 26 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 11 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 10.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 10.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 10 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 08.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 08.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி)  அவர்கள்  “நபித்தோழர்களின் கவலைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 8 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 07.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 07.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் (MISC) அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

Monday, 7 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 06.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 06.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ஆஜம் அவர்கள் நரகத்தின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 05.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 05.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் “பள்ளிவாசலை அணுகும் முறை”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 02.07.14

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக கடந்த 02.7.14  அன்று இரவுத் தொழுகைக்குப்   பிறகு இரவு பயான்  நடைபெற்றது. சகோ. அஹ்மது கபீர் அவர்கள் மறுமை நம்பிக்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 30.06.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 30.06.14 அன்று இரவு தொழுகைக்கு இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஆஜம் அவர்கள் நோன்பு தரும் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.