தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27-1-2019 அன்று நடைபெற உள்ள திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அறிவிப்பு பலகைகள் (பிளக்ஸ் போர்டு)
காதர் பேட்டை கிளையின் சார்பாக பொதுமக்கள் சந்திக்கும் பகுதிகளில் 15 இடங்களில் அமைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 08-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விளம்பர பேணர்கள் 2+3 சைஸ் 20 அடிக்கப்பட்டு 20 ஆட்டோக்களில் விளம்பரத்திற்காக மாட்டிவிடப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மருத்துவரணி சார்பாக 23-8-2015 அன்று" புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு "என்பதை விளக்கும் வகையில் "குர்ஆன் வசனங்கள் "அடங்கிய ஃப்ளெக்ஸ் பேனர் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக25.05.2015 அன்று இன்ஷா அல்லாஹ் வருகிற 31.5.2015 ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 8x12 பேனர் பல்லடம் ரோடு பகுதியிலும், 8x12 பேனர் திருப்பூர் ரோடு பகுதியிலும் வைக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/5/15 அன்று இன்ஷாஅல்லாஹ் வரும் அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் பற்றி 5இடங்களில் பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டது ( 8x20 1no, 6x8. 4no) அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 19-04-15 அன்று இன்ஷாஅல்லாஹ் கிளை சார்பில் நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாம் பற்றி 3×4 அளவு பேணர் S.vகாலனி, மேட்டுப்பாளையம்,ராமமுர்த்தி நகர், கொல்டன் நகர்,
S.v.காலனி தவ்ஹித் பள்ளி 5 இடங்களில் வைக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 4-4-2015 அன்று நகரின் முக்கிய பகுதிகளில் தர்கா வழிபாடு,
தகடு,மற்றும் தாயத்து இணைவைப்பு எனும் அல்குர்ஆன் ,ஹதிஸ் களுடன் கூடிய ப்ளெக்ஸ் பேனர்கள் 15 (4*2*15= 120sq.ft ) இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 22-03-2015 அன்று புகை போதை ஒழிப்பு பிரச்சாரத்திற்காக 5*3 என்ற அளவில் இரண்டு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.03.2015 அன்று, இன்ஷாஅல்லாஹ் வரும் 22-03-2015 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான Flex(6*4) பொதுமக்கள் அதிகமாக கூடும் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்

S V.காலனி கிளை சார்பாக 14.03.2015 அன்று மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், மது ஒழிப்பு பிரச்சாரம் பற்றியும் 8 பேணர்கள் பொதுமக்கள் பார்க்கும் இடங்களில் வைக்கப்பட்டது..
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற 8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்டம் நிகழ்ச்சிக்காக
(1)பல்லடம் ரோடு பகுதியில் 6x10 பேனர்
(2) மங்கலம் நால் ரோடு
பகுதியில் 8x12 பேனர்
(3) திருப்பூர் ரோடு
பகுதியில் 6x10 பேனர் வைக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.02.2015 அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரத்ததான முகாம் குறித்து திருக்குர்ஆன் வசனங்களுடன் 7 பேனர்கள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 13.02.2015 அன்று தர்கா வழிபாடு குறித்து விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு மக்கள் அதிகம் கூடும் இடத்தில் 3*12 அளவு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 12.02.15 இன்ஷா அல்லாஹ் வருகிற 15.௦2.15 ம் தேதி நடைபெறுகின்ற பொதுக் கூட்டத்திற்காக மங்கலம் நால்ரோடு பகுதியில் 6x10 பேனர் வைக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-1-2015 அன்று
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய பிப்ரவரி 8 இல் நடைபெறகூடிய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நான்கு ப்ளெக்ஸ் வைக்கப்பட்டது. (8/6 = 3 ப்ளெக்ஸ், 10/6 = 1ப்ளெக்ஸ்)
அல்ஹம்துலில்லாஹ் ....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக
ஆபாசத்திற்கு எதிராக 50 பிளக்ஸ் பேனர் (4×2.5 என்ற அளவில்) வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 14.01.2015 அன்று இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா என்ற (6*4 அளவுள்ள) பிளக்ஸ் வைத்து தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-01-15 அன்று குர்ஆன் வசனங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் (14*4) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது