Thursday 20 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - ஆலோசனை கூட்டம்- காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை கூட்டம் 19-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை கூட்டம் 19-10-2016 அன்று மஃரிப்க்கு பிறகு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததான உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20-10-2016 (வியாழன்) அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில்,கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஜான்பாட்சா என்ற சகோதருக்கு (மீண்டும் இரத்தம் தேவைப்பட்டதால்)AB+ve இரத்தம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனைக்கூட்டம் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 20-10-2016 அன்று மாவட்ட தலைவர் சகோ அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் சகோ அலாவுதீன் அவர்களின் தலைமையில் சிறப்பு மசூரா நடைப்பெற்றது அதில் கிளையின் வளர்ச்சி மற்றும் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கினர்..அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு - தனிநபர் தாவா - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 20-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா சந்திப்பு நடந்தது.. அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு உண்டியல் வழங்கப்பட்ட்து...அல்ஹம்துலில்லாஹ்..

மழைத்தொழுகை - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 16-10-2016 அன்று மழைத் தொழுகை 7:30 மணிக்கு நடைபெற்றது. அதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலந்துகொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட விளம்பர பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் இன்ஷா அல்லாஹ் நவம்பர் 13 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட விளம்பர பிளக்ஸ் பேனர் அடிக்கப்பட்டது, அளவு 5*4 பிளக்ஸ் 3,மேலும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து விளம்பரம் அடங்கிய பிளக்ஸ் பேனர் 2*3 அளவில் 10 அடிக்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 20-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்.

தர்மம் செய்வதால் ஏற்படும் நன்மை - குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 20-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் தர்மம்  செய்வதால்  ஏற்படும் நன்மை என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக்  அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் கட்டளைகள் - குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 20-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அல்லாஹ்வின் கட்டளைகள் என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொய் - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் பொய் என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவர்களுக்கு பேச்சுபயிற்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 19-10-2016 அன்று மதரஸா மாணவர்களுக்கு பேச்சுபயிற்சி நடைபெற்றது,மதரஸா மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-10-2016 அன்று மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.இதில் சகோ.பஷீ்ர் அலி அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...