Thursday 20 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - ஆலோசனை கூட்டம்- காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை கூட்டம் 19-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.