திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 20-03-16 அன்று பெண்களுக்கான "தர்பியா" நடைபெற்றது ,"தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோதரி.ரஹ்மத் நிஷா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......(போட்டோ எடுக்கவில்லை)
Monday, 21 March 2016
மார்க்க விளக்கக் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-03-16அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "ஏகத்துவத்தில் உறுதி" என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.தொடர்ந்து மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
தர்பியா நிகழ்ச்சி - பல்லடம் கிளை

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

Subscribe to:
Posts (Atom)