தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 20-8-2018 அன்று
கடை வீதி, தெற்க்கு முஸ்லிம் தெரு, பெறிய பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மற்றும் கேரளா வெள்ள நிவாரண பணிக்காக திடலில் வசுல் செய்யவுள்ளது சம்பந்தமாக எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் கேரள மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 அரிசி 2 கிலோ புதிய ரிப்நெக் பனியன் 6 ஆகியவை வசூல் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று மக்ரிபிற்க்குப் பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர். தௌஃபீக் அவர்கள் அரஃபா நோன்பும் குர்பானியும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 19/8/18 அன்று மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் *மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு* நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் *அப்துர் ரசிது* (உடுமலை) அவர்கள் கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனை தந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் 19/8/18 அன்று மாவட்ட தலைவர் அப்துர் ரஷிது அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று வரக்கூடிய ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மக்களுக்கு அறிவிக்கும் முகமாக போஸ்டர்கள் வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 19/8/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் 50, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " இறைவனுக்காக மாறுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்