Friday, 28 November 2014
(2) மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குடும்பம்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஒரு குடும்பம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு 24-11-2014 அன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்து தாவா செய்யப்பட்டு திருமறைக் குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் , அர்த்தமுள்ள இஸ்லாம் , கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...
ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

தீயணைப்புத் துறை அதிகாரிக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை
.jpg)
இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு - மங்கலம் கிளை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் சந்திப்பு - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2014 அன்று நடந்து முடிந்த முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து 22-11-2014 அன்று இடுவாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களிடம் நோட்டீஸ்கள் மற்றும் பத்திரிக்கைகள் கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...
டிஎன் டிஜே திருப்பூர் மாவட்டத்திற்கு இரத்த தான விருது...
Subscribe to:
Posts (Atom)