தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில்
தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம் தூயஇஸ்லாமிய
மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு
தாவா செய்யப்படுகிறது.
உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூலை 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் 01.07.2013 ளுகா தூதர் காட்டிய தூய வழியில் tntj
அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி துவா செய்வோம்
02.07.2013 அப்துந்நாசர் ரமலான் இறைவனின் அருட்கொடை
03.07.2013 கோவை ரஹமத்துல்லாஹ் வட்டி
04.07.2013 கோவை ரஹமத்துல்லாஹ் பாவங்களும் பரிகாரங்களும்
05.07.2013 M.I.சுலைமான் இறைமறையுடன் தொடர்பு வைப்போம்
இறைதிருப்தி
06.07.2013 தாவூத் கைசர் சுகம் தரும் சொர்க்கமும்,சூடான நரகமும்
07.07.2013 P.ஜைனுல்ஆபிதீன் பண்படுத்தும் கல்வி
08.07.2013 அல்தாபி மறுமையை மறந்த மனிதர்கள்
09.07.2013 to 31.07.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாம் கூறும் குடும்பவியல்