Showing posts with label பெருநாள் தொழுகை. Show all posts
Showing posts with label பெருநாள் தொழுகை. Show all posts
Tuesday, 13 August 2019
Sunday, 26 August 2018
Saturday, 25 August 2018
இப்ராஹீம் நபியின் தியாகம் - வடுகன்காளிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22/8/2018, அன்று ஈதுல் அள்ஹாவுடைய தொழுகை நபி வழியில் வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளி அருகில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " இப்ராஹீம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கேரள மக்களுக்காக திடலில் வசூல் செய்த தொகை ரூ.10,600 /-
அல்ஹம்துலில்லாஹ்
அலங்கியம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி மேல் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோ அப்துர் ரஷிது அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினையும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*திடல் வசூல்*
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
[அல்ஹம்துலில்லாஹ் ]
ஹஜ் பெருநாள் தொழுகை -திருப்பூர் மாவட்டம்

மாநில செயலாளர் சகோ CVஇம்ரான் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs 1,55,030/= வசூலிக்கப்பட்டது
செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - மடத்துக்குளம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22/08/2018 சூர்யா திருமண மண்டபத்தில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ உடுமலை அப்துல்லாஹ் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் திடல் வசூல் தொகை ரூபாய் 4500 கேரள மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது [அல்ஹம்துலில்லாஹ் ]
இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - இந்தியன் நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ தவ்பீக் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)