Saturday 1 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 25-09-2016  அன்று அஸர் தொழுகைக்குப் பின் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ-முகமது அப்பாஸ் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....