Showing posts with label இதர சேவைகள். Show all posts
Showing posts with label இதர சேவைகள். Show all posts
Tuesday, 26 June 2018
இதர சேவைகள் - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில்
ரமலான் மாதம் முழுவதும்
நோன்பு கஞ்சி
காய்ச்சப்பட்டு நாள் ஒன்றுக்கு
200க்கும்
அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில்
ரமலான் மாதம் முழுவதும்
மர்கஸில் இப்தார் உணவு
ஏற்பாடு செய்து நாள் ஒன்றுக்கு
100க்கும்
அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
3. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில்
*ரமலான் கடைசி பத்து நாட்களுக்கு இரவுத்தொழகைக்கு வரக்கூடியவர்களுக்கு
சஹர் *உணவு
ஏற்பாடு செய்து நாள் ஒன்றுக்கு
*100 முதல் 150
வரையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Monday, 25 June 2018
இதர சேவைகள் - காதர்பேட்டை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-6-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.Photo எடுக்கவில்லை
Wednesday, 13 June 2018
ஸஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்களுக்கும்ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது - உடுமலை கிளை
உடுமலை கிளையில் - இந்தவருடம் -220- பேருக்கு ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
சேமியா-200- கிராம்
வெங்காயம் -500- கிராம்
ஆயில்-200 கிராம்
நெய் -50- கிராம்
உடுமலைகிளையில் ஃபித்ராவிற்கு உரிய தகுதியான மக்களை வீடுவீடாகத் தேடிச்சென்று டோக்கன் வழங்கப்பட்டது
Monday, 11 June 2018
ஃபித்ரா வசூல் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. 10/6/18 ஞாயிறு அன்று ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 10 June 2018
Subscribe to:
Posts (Atom)