Saturday 12 August 2017

உணர்வு வார இதழ் , ஏகத்துவம் மாத இதழ்,நோட்டிஸ் வினியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 11-08-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 ஏகத்துவம் மாத இதழ் பத்து மற்றும் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறும்  சிறுபான்மையினருக்கான  கல்வி உதவித்தொகை சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.