Saturday 12 August 2017

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/08/17 அன்று மாலை மாற்று மத சகோதரர் மாடசாமி அவர்களுக்கு தாவா செய்யப்பட்டது முஸ்லிம் தீவரவாதிகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்