Saturday 12 August 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  08/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,ருக்உ சுஜுது ? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்