Saturday 12 August 2017

உணர்வு வார இதழ் விற்பனை - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  4/8/17 அன்று உணர்வு வார இதழ்  25 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.(கொள்கை சகோதரர்களுக்கு20 பிரதிகள் மற்றும் பிற மக்களுக்கு இலவசமாக 5பிரதிகள்),அல்ஹம்துலில்லாஹ்.