Saturday 12 August 2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 09-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஆல இம்ரான் அத்தியாயம் 1,2,3,4,5 வசனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்