Saturday 12 August 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 12/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...