Saturday 12 August 2017

பிறமத தாவா - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/08/17 அன்று மாற்று மத தாவா சகோதரி மேரி அவர்களுக்கு செய்யப்பட்டு முஸ்லிம் தீவரவாதிகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்