Saturday 12 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/08/2017 அன்று   பஜ்ர்  தொழுகைக்கு பின் பயான்  நடைபெற்றது 

சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்* தொழுகையின் சிறப்பு பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்